Opportunity for rain

img

2, 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 2 நாட்களில் கோவை, நீலகிரி ,தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தென் மேற்கு பருவக்காற்று காரண மாக லேசானது முதல் மித மான மழை பெய்ய வாய்ப் புள்ளது